வணக்கம் நண்பர்களே, தங்களின் நல்லாதரவுக்கு நன்றிகள்.இப்பதிவில் நான் Design செய்த சில அட்டைப்படங்களை பதிவிடுகிறேன். இவற்றுள் சில நம் லயன் காமிக்ஸில் பின்னட்டைகளாக பிரசுரம் ஆகியுள்ளன.
டேஞ்ஜர் டயபாலிக்: நீண்ட நாட்களுக்கு பிறகு ‘டயபாலிக்’-கின் மறுவறுகை குறித்து ஆசிரியர் அறிவித்தார். அப்பொழுது சில Image-களை Download செய்து உருவாக்கிய டயபாலிக் புத்தக அட்டை.
டேஞ்ஜர் டயபாலிக்: நீண்ட நாட்களுக்கு பிறகு ‘டயபாலிக்’-கின் மறுவறுகை குறித்து ஆசிரியர் அறிவித்தார். அப்பொழுது சில Image-களை Download செய்து உருவாக்கிய டயபாலிக் புத்தக அட்டை.
இது எனது முழு அட்டைப்படம்
கேப்டன் டைகர்: தங்கக்கல்லறை படித்த பின்னர் போடப்பட்ட Design - கள் இவை.இன்றளவும் சி.ந.ப (உடைந்த மூக்கார்) மீது தீராக்காதல் உண்டு. சமீபத்திய வெளியீடான “மின்னும் மரணம்” Collectors Edition-யை ஒரு சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு அமர்ந்து ஒரே மூச்சாய் இரவு 11:00 மணிக்கு படித்து முடிக்கும்போது, மண்டையில் விழுந்த கொட்டின் வீக்கம் இன்னும் வடியவில்லை.
- பயணம் தொடரும் . . .
Super.
ReplyDeleteThank bro . . .
DeleteYou are most welcome, SS.
DeleteKindly change the fonts, Especially for the comments section.
ReplyDeleteDone . . .
DeleteThanks.
DeleteSuper bro..
ReplyDeleteThank you bro . . .
Delete@சண்முக சுந்தரம்
ReplyDeleteபட்..பட்..பட்..பட்..[பலத்தகரகோஷம்]
அபாரமான அட்டைபட உருவாக்கம்..! உங்கள் டிசைன்..மனதை அள்ளும் ஆக்கம் மட்டுமல்ல, உலகதரமானவையும் கூட..! என் பெயர் டைகருக்கு முயற்சிக்கலாமே சண்முகம்..!
நன்றி நண்பரே. . . முயற்சிக்கலாமென்றிருக்கிறேன். . . பார்ப்போம்,நேரம் கிடைக்க வேண்டும்.
ReplyDeleteஅருமையான அட.டை படங்கள் வாழ்த்துக்கள் தோழரே .....
ReplyDeleteநன்றி நண்பரே. . .
ReplyDeleteஅருமையான முயற்சி
ReplyDeleteமேலும் தொடர்நது வர வாழ்த்துக்கள் நண்பரே
எங்களின் உணர்வுகளை எல்லாம் உங்களின் எழத்துக்களில் கானும் போது மனம் பூரிக்கின்றது
வருகைக்கும். . . கருத்துகளுக்கும். . . நன்றி நண்பரே! தங்களின் நல்லாதரவு என்றும் தேவை. . .
ReplyDeleteஉங்களது சர்வதேசத் தரம் வாய்ந்த அட்டைப்பட வடிவமைப்புகளின் ரசிகன் நான்! அவ்வப்போதாவது நமது காமிக்ஸின் அட்டைகளை உங்களது வடிவமைப்புகள் அலங்கரிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை!
ReplyDeleteவருகைக்கும். . . கருத்துகளுக்கும். . . நன்றி நண்பரே . . . ! எனக்கும் ஆசைதான் நண்பரே . . . நேரம்தான் தடையாக இருக்கின்றது.
Deleteஅருமையான பதிவு நண்பரே, நல்ல முயற்சி ,
Deleteஉங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள், மேலும் தொடர்நது வர வாழ்த்துக்கள் நண்பரே.
சமீபத்திய வெளியீடான “மின்னும் மரணம்” Collectors Edition-யை ஒரு சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு அமர்ந்து ஒரே மூச்சாய் இரவு 11:00 மணிக்கு படித்து முடிக்கும்போது, மண்டையில் விழுந்த கொட்டின் வீக்கம் இன்னும் வடியவில்லை.” ஹா..ஹாஹாஹா”
நட்புடன்,இராஜா மயிலாடுதுறை
வருகைக்கும். . . கருத்துகளுக்கும். . . நன்றி நண்பரே . . . ! தங்கள் ஆதரவுகளும், பின்னூட்டங்களுமே தொடர்ந்து எழுதத்தூண்டுகிறது. “காமிக்ஸ்”-காக குட்டு விழுந்தால் அதுவும் கூட ஒரு சந்தோச நிகழ்வுதான் . . . இல்லையா நண்பர்களே. . . ?
DeleteWorld class cover design bro , if you did this in Europe , you can get good appreciation and reasonable amount too , editor didn't mention your name in book , really very very hard to digest this injustice ,
ReplyDelete